அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை ஏற்காமல் டிரம்ப் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறார். பிடன் தேர்தலில் மோசடி செய்து விட்டதாக அவர் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
TRUMP again accused Biden of rigging the election, refuses to concede.
#Trump
#JoeBiden